உள்ளடக்கத்துக்குச் செல்

பழமுதிர்சோலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பழமுதிர்சோலை, .

  1. பழங்கள் கனிந்து உதிரும் சோலை
  2. முருகக்கடவுளின் படைவீடு ஆறனுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fruit orchard where ripe fruits fall
  2. one of the shrines sacred to Lord Muruga
விளக்கம்
  • முருகனின் ஆறுபடை வீடுகளில் ஓரிடம் பழமுதிர் சோலை. மதுரை அருகில் அழகர்கோவில் மலையில் இருக்கிறது.
  • பழமுதிர்சோலை = பழம் + உதிர் + சோலை. பழங்கள் உதிர்ந்த/உதிர்கின்ற/உதிரும் சோலை என்று பொருள்.
  • பழமுதிர்சோலை = பழம் + முதிர் + சோலை என்றால் பழங்கள் முதிர்ந்த/முதிர்கின்ற/முதிரும் சோலை என்று பொருள்.
  • இச்சொல் ஒரு வினைத்தொகை ஆகும், இதனால் ஒற்று மிகாது. ஆகவே, 'பழமுதிர்ச்சோலை' என்று எழுதுவது தவறு, 'பழமுதிர்சோலை' தான் சரி. (ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்')
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
பழம் - கனி - உதிர் - சோலை - பழச்சாறு - அறுபடைவீடு - #


( மொழிகள் )

சான்றுகள் ---பழமுதிர்சோலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழமுதிர்சோலை&oldid=1885770" இலிருந்து மீள்விக்கப்பட்டது