கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
தோற்பை (பெ)
- தோலால் செய்த பை
- துளையுள்ள தோல் குல்லா
- உடம்பு
- தோற்பையு ணின்றுதொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் (நாலடி, 26).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- leather bag
- perforated leathern cap
- body
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தோற்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தோல், தோற்குல்லா