உள்ளடக்கத்துக்குச் செல்

சேப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. சிவப்பு
    • ஊடலிற் செங்கண்சேப்பூர (பரிபா. 7, 70)
  2. சிவப்புக்கல், சிவப்புக் கல்
  3. சட்டைப்பை
  4. தாமரைக் கிழங்கு
    • பாசடைச் சேப்பினுள்(கலித். 74).

{வி}

  • அணங்குடைத் தடக்கையர் தோட்டி சேப்பி (பதிற்றுப். 62).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. redness
  2. red gem
  3. pocket
  4. root of the lotus

(v)

விளக்கம்
பயன்பாடு
  • சேப்பிலேபோடு - bring one under another's control

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---சேப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேப்பு&oldid=1140140" இலிருந்து மீள்விக்கப்பட்டது