மூதண்டம்
Appearance
பொருள்
மூதண்டம்(பெ)
- பிரமாண்டம்
- உந்திக்கமலம் விரிந்தால் விரியும் . . .இம்மூதண்டமே (அஷ்டப். திருவரங்க. மா. 19).
- பிரமாண்டத்தின் முகடு
- அறுகு
- மூதண்ட லேகியம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- the universe, believed to be egg-shaped
- roof of the universe
- bermuda grass
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பட்டணத்தைச் சுற்றி பதங்காதங் காத்திருக்கும்
- மூடுபனி போலே மூதண்டமெல்லாம் நிறைந்திருக்கும். (ஆரவல்லி சூரவல்லி கதை, புகழேந்திப்புலவர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூதண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +