கண்ணுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
கண்ணுடைய நுதல்(நெற்றி) கொண்ட பரமசிவன்

கண்ணுதல்(பெ)

பொருள்[தொகு]

  1. கண்ணையுடைய நெற்றி கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன்(கந்தபு. கடவுள். 8)
  2. சிவன் எம்மண்ணல் கண்ணுதல்பாத நண்ணி (திருவாச. 35, 1).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. forehead having an eye
  2. Siva, who has an eye in His forehead

விளக்கம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணுதல்&oldid=1393477" இலிருந்து மீள்விக்கப்பட்டது