கண்ணுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
கண்ணுதல்(பெ)
பொருள்
[தொகு]- கண்ணையுடைய நெற்றி கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன்(கந்தபு. கடவுள். 8)
- சிவன் எம்மண்ணல் கண்ணுதல்பாத நண்ணி (திருவாச. 35, 1).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +