உள்ளடக்கத்துக்குச் செல்

பிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிரை(பெ)

  1. உறைமோர் பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5)
  2. பாதி பிரைக்காற்சின்னி. (W.)
  3. பயன் கற்குங் கல்வியின் பிரையுளது(கம்பரா. இரணிய. 57).
  4. தொழிற்சாலை (வார்ப்புரு:G. Tn.D. I., 410.)
  5. சுவரின் மாடம் (தென். இந். க்ஷேத். பக். 83.)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fermented butter-milk used for curdling milk
  2. half
  3. usefulness, fruitfulness
  4. shed (Loc.)
  5. factory
  6. small niche in a wall
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பால் உறு பிரை என (கம்பரா. மிதிலை.) - பாலில் சேர்ந்த பிரைத் துளிபோல

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரை&oldid=1242346" இலிருந்து மீள்விக்கப்பட்டது