உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • மணல் தொட்டி என்பது பயிற்சிக் கூடம்/ சோதனைக் கூடம்ஆகும். நீங்கள் தொகுத்தலுக்கான சோதனைகளை, அங்கு மட்டுமே செய்து பார்க்கலாம். முதலில் மணல்தொட்டி என்பதனைச் சொடுக்குங்கள். அங்கு பிற விவரங்களுள்ளன.
  1. உங்களது முயற்சிகளுக்கு முன், பல சொற்களின் அமைப்புகளைப் பாருங்கள்.
  2. இல்லாதவற்றை உருவாக்கும் போது, மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதனை பயன்படுத்துங்கள்.
  3. தமிழ் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்குறியீடுகள், கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
  4. சுருக்கமாக உள்ள சொற்குறியீடுகளுக்கு மேலே, சொடுக்கியை வைத்தாலே அதன் பொருள் தெரியும் என்பதனை கவனத்தில் கொள்க.

இலக்கணக்குறியீடுகள்

தோன்றும் இலக்கணக்குறியீடு அதற்குரிய பொருள் இட வேண்டிய வார்ப்புரு எடுத்துக்காட்டு
பெயர்ச்சொல்முதல்வரியில் பயனாகும் பெயர்ச்சொல் {{பெயர்}} கண்டு
வினைச்சொல் முதல்வரியில் பயனாகிறது வினைச்சொல் {{வினை}} கண்டு
(பெ)உள்வரியில் மட்டும் பயனாகும் பெயர்ச்சொல் {{(பெ)}} dove
(வி)உள்வரியில் மட்டும் பயனாகும் வினைச்சொல் {{வி}} dove
() உரிச்சொல் {{உ}} விரைவாக()
(எ. கா.) எடுத்துக்காட்டு {{எ.கா}} பறவை(எ. கா.) புறா
() ஒருமை {{ஒ}} புறா()
() பன்மை {{ப}} புறாக்கள்()
(ஆண்பால்) ஆண்பால் {{ஆ.பால்}} வடிவேலன்(ஆண்பால்)
(பெண்பால்) பெண்பால் {{பெ.பால்}} வடிவு(பெண்பால்)

மொழிகுறியீடுகள்

தோன்றும் சொல் இடவேண்டிய வார்ப்புரு
ஆங்கிலம் {{ஆங்கிலம்}}
(எ. கா.) (சொற்பிறப்பியல்) - loop {{ஆங்-சொற்பிற}}.
இந்தி {{இந்தி}}
மலையாளம் {{மலையாளம்}}
தெலுங்கு {{தெலுங்கு}}
கன்னடம் {{கன்னடம்}}
  • சொல் வளப்பகுதி என்பதில் ஈடுபாடு கொண்டவர், அதற்குரிய வழிமுறைகளைக் காணலாம்.