உள்ளடக்கத்துக்குச் செல்

நைவளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நைவளம்(பெ)

  1. பாலைக்குரிய பண் வகை. நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறிஞ்சிப். 146)
  2. குறிஞ்சி யாழ்த்திறவகை. (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (Mus.) A secondary melody-type of the pālai class
  2. (Mus.) A secondary melody-type of the kuṟiñci class; The minor lute of hilly tracts
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நைவளம்&oldid=1242723" இலிருந்து மீள்விக்கப்பட்டது