நைவளம்
Appearance
பொருள்
நைவளம்(பெ)
- பாலைக்குரிய பண் வகை. நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறிஞ்சிப். 146)
- குறிஞ்சி யாழ்த்திறவகை. (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Mus.) A secondary melody-type of the pālai class
- (Mus.) A secondary melody-type of the kuṟiñci class; The minor lute of hilly tracts
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நைவள அமுதப் பாடல் (கம்பரா. எழுச்சி)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +