கோளரி
Appearance
பொருள்
கோளரி(பெ)
-
- கோளரிக் கொடியோன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குன்றின் முழைதோறும் நுழை கோளரிகள் ஒத்தார். (கம்பரா. வரைக்காட்சி) - மலையிலே உள்ள குகைகளிலே புகுகின்ற சிங்கங்களை ஒத்தார்கள்.
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +