உள்ளடக்கத்துக்குச் செல்

பின்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பின்று ()

  • பின்று சுக்கிர வாரமென் றொருபெரும் பெயராய் (உபதேசகா. சிவவிரத. 322).

(வி)

  1. பின்னிடு, பிந்து, பின்தங்கு
    • ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175).
  2. கீழ்ப்பட்டிரு
  3. மீளு
    • பெரும்படைதான்வரிற் பின்றி நீங்கிற்பழி (சீவக. 1827).
  4. தூரமாகு
    • மனையானவற்றுக் கறப்பின்றி (திருநூற். 81).
  5. ஒழுக்கம் முதலியவற்றில் பிறழ்
    • செலவுதான் பின்றாதுபேணும் புகழான்பின் (திணைமாலை. 87).
  6. மாறுபடு
    • பின்று மென்றாலு Kநம்பாற் புகழன்றிப் பிறிதுண்டாமோ (கம்பரா.விபீடண. 108).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் ()

(வி)

  1. retreat, [[fall behind]
  2. fall below, in rank or quality
  3. turn back
  4. be far removed
  5. go astray
  6. change; revert
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பின்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பின், பின்பு, பிந்து, பின்தங்கு, பின்னால், பிறகு, பிற்பாடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்று&oldid=1067319" இலிருந்து மீள்விக்கப்பட்டது