உரையல்
Appearance
பொருள்
உரையல் (பெ)
- சொல்லுகை
- கனவின் றலையிட் டுரையல்(கலித். 92, 57).
- சொல்லாதே
- என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல் (முத்தொள்ளாயிரம், 82)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- narrating,relating
- don't tell!
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உரையல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +