உரைகல்
Appearance
பொருள்
- (பெ) - உரைகல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- உரைகல் இல்லாமல் சுத்தமான தங்கத்தை எப்படிப் பிரித்தறிவாய்? (How will you distinguish pure gold without a touchstone?)
- அவரின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை (we don't need a touchstone to measure his Tamil sentiments)
- ஓர் அரங்கேற்றம் நிகழ்ச்சியை எப்படி திட்டமிடுவது என்பதற்கு இந்த அரங்கேற்றம் ஒரு உரைகல் (This debut is a model of how a debut must be planned)
{ஆதாரம்} --->