விருந்தோம்பல்
Appearance
விருந்தோம்பல் (பெ)
பொருள்
- புதிதாக வருபவரை உணவு முதலியன அளித்து உபசரித்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hospitality, welcoming and entertaining guests
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருந்தோம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +