நெடுநீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நெடுநீர் (பெ)

  1. கடல்
  2. தாமதம்; நீட்டித்துச் செய்யும் இயல்பு
    நெடுநீர் மறவி மடிதுயி னான்கும் (குறள், 605).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sea, as wide
  2. dilatoriness, disposition to procrastinate
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெடுநீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சமுத்திரம், சாகரம், மாக்கடல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடுநீர்&oldid=1063998" இலிருந்து மீள்விக்கப்பட்டது