யானம்
பொருள்
யானம்(பெ)
- வாயகன்ற பாத்திரம்; ஏனம்
- வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10).
- சிவிகை. வாகன யானங் கண்மிசைக் கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 20). (சூடா.)
- மரக்கலம். (சூடா.)
- அரசரின் ஆறுகுணங்களுள் ஒன்றான போர்ச்செலவு. சிந்தை கொள் யான மேற்செல்லல் (இரகு. திக்குவி. 21).
- அறைவீடு. (யாழ். அக.)
- கள். (சது.)
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- wide-mouthed vessel
- conveyance, vehicle, carriage
- palanquin, litter
- vessel, ship, raft
- March against an enemy
- room, chamber
- cf. pāna. Toddy
விளக்கம்
பயன்பாடு
- ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. (வெண்முரசு, முதற்கனல்-6, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +