preliminary injunction
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preliminary injunction, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): இடைக்காலத் தடை
விளக்கம்
[தொகு]ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரை, தற்போதைய நிலையைத் தொடர, வாதியையும், எதிர்வாதியையும் அவ்வழக்குத் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாதென நீதிமன்றம் ஆணையிடும் தடை
ஒத்தச்சொல்
[தொகு]- இவைகளையும் காணவும்:
- injunction
- permanent injunction
- stay order
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preliminary injunction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்