சிறுதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கலப்புச்சொல்--தமிழ்--சிறு + சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 2 - 4 க்கு--
  • சிறு + தன்-மை

பொருள்[தொகு]

  • சிறுதனம், பெயர்ச்சொல்.
  1. சிறுபிள்ளைத்தன்மை. (உள்ளூர் பயன்பாடு)
  2. சொந்த நிதி
    (எ. கா.) உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் ((S. I. I.) ii, 3). .
  3. சிறு தனந்தேடுவள் (தண்டலை. 95).
  4. காண்க...சில்வானம்2
  5. பண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர் (M. E. R. p. 97, 1913.)
  6. கணிகையுள் ஒரு பிரிவினர் (சிலப். 14, 167, உரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. childishness
  2. private treasure
  3. small savings
  4. See..சில்வானம்2
  5. an inferior grade of officials, in olden days
  6. a class of dancing-girls


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுதனம்&oldid=1413309" இலிருந்து மீள்விக்கப்பட்டது