ததி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ததி, பெயர்ச்சொல்.


பொருள்

ததி, பெயர்ச்சொல்.

  1. தக்க சமயம். ததியுறப் புகுந்து(பாரத. அருச்சுனன்றீர். 76).
  2. தயிர். பாலுந் ததியும் (கந்தபு. அசுரர்யாக. 70).
  3. சத்துவம். அவன் ததியுள்ளவன். (J.)
மொழிபெயர்ப்புகள்
  1. season, opportunity, suitable time
  2. curdled milk, curds
  3. strength, power, influence
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ததியுறு மத்தின் சுழலும் (அபிராமி அந்தாதி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---ததி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ததி&oldid=1261506" இலிருந்து மீள்விக்கப்பட்டது