ததி
Appearance
பொருள்
ததி, .
பொருள்
ததி, .
- தக்க சமயம். ததியுறப் புகுந்து(பாரத. அருச்சுனன்றீர். 76).
- தயிர். பாலுந் ததியும் (கந்தபு. அசுரர்யாக. 70).
- சத்துவம். அவன் ததியுள்ளவன். (J.)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ததியுறு மத்தின் சுழலும் (அபிராமி அந்தாதி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---ததி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற