உள்ளடக்கத்துக்குச் செல்

சத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சத்துவம்:
என்றால் உயிரினம் என்றுப் பொருள்...இது சிங்கம் எனும் உயிரினம்/விலங்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சத்துவம், பெயர்ச்சொல்.

(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सत्त्व--ஸத்1த்1வ--மூலச்சொல் )

  1. உளதாந்தன்மை
  2. சாரம்
  3. சுபாவம்
  4. வலிமை (சூடாமணி நிகண்டு)
  5. விலக்குறுப்புக் களுள் ஒன்றாய்வருவதும்உள்ளநிகழ்ச்சி வெளிப்படத் தோன்றுவதுமான மெய்ப்பாடு. (சிலப். 3, 13, உரை.)
  6. காண்க...சத்துவகுணம்
  7. செந்து
    (எ. கா.) வனசத்துவ மடங்க (பாரத. காண்டவ. 9).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. existence
  2. essence, essential principle
  3. nature, natural quality or disposition
  4. strength, power, ability, vigour
  5. external signs of emotions, as tears, erection of hairs on the body, one of the essential elements in dramatic representation
  6. See சத்துவகுணம்.
  7. animal, creature



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்துவம்&oldid=1283756" இலிருந்து மீள்விக்கப்பட்டது