உள்ளடக்கத்துக்குச் செல்

மேளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மேளம்:
இந்தோனேசியா, மேளம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேளம், (பெ)

  1. தவில் வாத்தியம்
  2. மேளகர்த்தா
  3. இராக உறுப்பு
  4. நல்ல சாப்பாடு
  5. கவலையற்ற இன்ப வாழ்வு
  6. கலவை மருந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. collection of four musical instruments, viz., nāka- curam, ottu, taval, tāḷam
  2. A drum having two heads
  3. one who plays drums
  4. musical scale
  5. sumptuous food
  6. prosperous, carefree condition
  7. medicinal mixture

கெட்டி மேளம் கொட்டித் திருமணம் நடந்தது (wedding occurred with the loud beat of drums) (இலக்கியப் பயன்பாடு)

  • பண்ண மைந்த சூழலும் யாழும் பக்க மேளம் யாவையும் (நாமக்கல் கவிஞர்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேளம்&oldid=1214925" இலிருந்து மீள்விக்கப்பட்டது