உள்ளடக்கத்துக்குச் செல்

தேரடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தேரடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேரடி, .

  1. கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம்
  2. தேர்ச் சக்கரம்
  3. திருமாலின் சக்கராயுதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the stand of a temple car
  2. wheel, as the support of the temple car
  3. discus weapon of Viṣṇu
விளக்கம்
பயன்பாடு
  • தேரடி வீதியில் தேவதை வந்துட்டா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ! - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
  • தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூஉம் (இலக். வி. 677, உரை).
(இலக்கணப் பயன்பாடு)
தேர்முட்டி - தேர்மூடு - தேரடிசம்பாவனை - தேர்நிலை - குதிரைநிலை - பேருந்து நிலையம் - பிரம்பு - நேரடி - பாவடி


( மொழிகள் )

சான்றுகள் ---தேரடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேரடி&oldid=1202021" இலிருந்து மீள்விக்கப்பட்டது