தேரடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தேரடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேரடி, பெயர்ச்சொல்.

  1. கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம்
  2. தேர்ச் சக்கரம்
  3. திருமாலின் சக்கராயுதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the stand of a temple car
  2. wheel, as the support of the temple car
  3. discus weapon of Viṣṇu
விளக்கம்
பயன்பாடு
  • தேரடி வீதியில் தேவதை வந்துட்டா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ! - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
  • தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூஉம் (இலக். வி. 677, உரை).
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
தேர்முட்டி - தேர்மூடு - தேரடிசம்பாவனை - தேர்நிலை - குதிரைநிலை - பேருந்து நிலையம் - பிரம்பு - நேரடி - பாவடி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தேரடி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேரடி&oldid=1202021" இருந்து மீள்விக்கப்பட்டது