தேரடிசம்பாவனை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தேரடிசம்பாவனை, .
- தேர்த் திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம்
- தேர்த் திருவிழாவன்று தேர்த்தச்சன், தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- present given by a person to his son-in-law on the day of car-festival (Brah.)
- present given on the day of car-festival to the architect who finished the chariot and its driver
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +