பாசண்டன்
Appearance
பொருள்
பாசண்டன்(பெ)
- புறச்சமயி; பாசண்டி
- பாசண்டர் நவிற்று வாக்கியத்தில் (விநாயகபு. 83, 77)
- துராசாரமுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாசண்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +