உள்ளடக்கத்துக்குச் செல்

பாசண்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பாசண்டன்(பெ)

  1. புறச்சமயி; பாசண்டி
    பாசண்டர் நவிற்று வாக்கியத்தில் (விநாயகபு. 83, 77)
  2. துராசாரமுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. heretic
  2. person of heterodox conduct
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாசண்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பாசண்டி, பாண்டி, பாசாங்கு, துராசாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசண்டன்&oldid=1022760" இலிருந்து மீள்விக்கப்பட்டது