உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Info-farmer

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கவனிக்க! EuroCarGT

2020 ஆம் ஆண்டின், செப்டெம்பர் மாதம் முதல் விக்கிமூல அகரமுதலிகளின் தரவுகளை.
இங்கு விரிவாக்க தேவைப்படும் நிரல்நுட்பங்களை தேடுதலும், பதிவேற்றலும்.
நீங்கள் ஒரு நிரலர் எனில் உங்களது திறனுதவி பற்றி கூறவும். அது விக்சனரி வளர்ச்சிக்கு உதவும்.


புதிய கலந்துரையாடலுக்கு, இத்தொடுப்பைச் சொடுக்குக
தொகுப்பு

பரணிடல் முறைமை

நிகழ்ந்த உரையாடற் தொகுதி
2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 to 2020 | 2021 |

வாங்க! நீங்கள் வந்ததிற்காக மகிழ்கிறேன். உங்களின் அரிய நேரத்தினைச் செலவழித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, முதலில் நன்றி கூறுகிறேன்.

கலந்துரையாட, மேலுள்ள கூட்டல் குறியீட்டை அழுத்தி, வரும் சிறுகட்டத்தில், சுருக்கமாக, கலந்துரையாடலுக்குரியத் தலைப்பிடுங்கள்.

பின்பு, அதன் கீழுள்ள பெரிய கட்டத்தில், அத்தலைப்புக்குரியக் கருத்துக்களைக் கூறுங்கள். இப்பக்கத்தின் முந்தையக் கலந்துரையாடற் பதிவுகளை, பரணில் கவனிக்கலாம்.

விக்கித்திட்ட உள்ளகப் பயிற்சி 2021

[தொகு]

விக்கித்திட்ட உள்ளகப் பயிற்சி 2021யிற்காக பகுப்பு ஒன்றை உருவாக்கி உள்ளேன். அந்த பகுப்பின் முதல் சொல் இதோ அண்ணா rill

--Aarlin Raj A (பேச்சு) 08:25, 9 சூன் 2021 (UTC)Reply

How we will see unregistered users

[தொகு]

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

Hi, could you please take a look at the deletion requests in the category above? Rschen7754 20:50, 1 அக்டோபர் 2022 (UTC)Reply

thanks and i deleted some words and i will continue the clean up--உழவன் (உரை) 01:40, 2 அக்டோபர் 2022 (UTC).Reply

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Help us organize!

[தொகு]

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

[தொகு]

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Organizing team

சீனம் அடிப்படை சொற்களில் பக்கவடிவ மேம்பாடு செய்ய இயலுமா?

[தொகு]

சீனம் அடிப்படை சொற்களில் பக்க வடிவ மேம்பாடு செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் அரபு மொழியில் பக்கவடிவ மேம்பாடு தானியங்கி மூலம் செய்து உள்ளீர்கள். இது போன்று சீன அடிப்படை சொற்களில் செய்ய இயலுமா?. நன்றி Sriveenkat (பேச்சு) 04:37, 23 சூன் 2023 (UTC)Reply

பொதுவாக விக்சனரி முழுவதும் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றை முறையான உரையாடல் கொண்டே மாற்ற வேண்டும். அத்தகைய உரையாடல் பக்கத்தினைத் தொடங்குங்கள். நம்மைப்போல ஆர்வமுள்ள பலரையும் எண்ணங்களை வெளிப்படுத்த அழையுங்கள். கூட்டாக செய்வோம். தரவு இடுதலைப் போல, இட்ட தரவினை எடுத்தலும் முக்கியமானது என்பதால் ஒருமித்த வடிவம் அவசியம். உழவன் (உரை) 02:05, 25 சூன் 2023 (UTC)Reply
நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது, அத்தகைய உரையாடல் பக்கத்தை எப்படி தொடங்குவது? Sriveenkat (பேச்சு) 02:15, 25 சூன் 2023 (UTC)Reply
  1. விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்
  2. பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்
இவற்றில் இருந்து எண்ணக்குறிப்புகளை எடுங்கள். மேற்சொன்னபடி வடிவத்தினை கொடுப்பதற்கு முன்னணி வடிவத்தை ஒப்பிடுங்கள். நமக்கான தேவை என்ன என்பதை உணருங்கள். பிறரிடம் அதைத்தெரிவிக்கவும். சரியெனில் ஒப்புதல் தருவர். எனது நோக்கம் யாதெனில் தமிழக அரசு அளித்த தரவுகளில் இருந்து தரவுகளை எடுத்து இங்கு பதிவேற்றி திட்டமிடுங்கள். அதற்கு பதிவேற்றப்போகும் சொற்களை கூகுள் போன்ற இணைய விரிதாளில் தொகுக்கவும். பிறரிடம் அதனைக் காட்டி தானியக்கமாக ஏற்றலாம். தொழினுட்ப அடிப்படையில் வடிவம் இருப்பதே சிறப்பு என்பதை இப்பொழுது உணருகிறேன். தரவு தான் முக்கியம். வடிவம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே முன்பு எண்ணினேன். இப்பொழுது தரவுகளை எடுக்கும் பொழுது பல்வேறு வடிவங்கள் இருக்கும் பொழுது எடுப்பது எளிமையாக இல்லை. ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டு உங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவும். அதுவே உங்களின் தனித்துவம் பலருக்கும் புலனாகும். என்னைப்பொறுத்தவரை எழுத்துரு உருவாக்குதலில் நீங்கள் ஈடுபடலாம். தமிழ் எண்கள் குறித்து நாம் ஓரளவு பேசியுறள்ளோம். அதுவே உங்களை பலர் உற்று நோக்க உதவி புரியும். வாழ்த்துக்கள். அவ்வப்போது விக்கிமூலமும் வாருங்கள் அங்கு பல பணிகள் உள்ளன உழவன் (உரை) 02:27, 25 சூன் 2023 (UTC)Reply
இந்த பக்கத்தின் வடிவத்தை பாருங்கள் അക്ഷി, இந்த பக்கத்தின் வடிவம் அலைபேசியிலும் சரியாக உள்ளது. பலர் விக்சனரியை அலைபேசியிலே பார்க்கிறார்கள்[1]. ஆதலால் அலைபேசியில் வடிவம் சரியாக உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அலைபேசியில் முதலில் படம் பிறகு ஒலிப்பு பிறகு பொருள் பிறகு விளக்கம். இந்த வடிவம் சிறப்பாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன். நான் பன்மொழி சொற்களை பதிவேற்றி விரும்புகிறேன். இதை பிறரிடம் எப்படி தெரிவிப்பது ஆலமரத்தடியா? பிறகு தங்களுக்கு ஒரு விரிதலில் சொற்களை தொகுத்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். நன்றி
  • //எழுத்துரு உருவாக்கம்// எழுத்துரு உருவாக்கத்திற்கு முதலில் நான் நிறைய எழுத்துருக்களை படிக்க வேண்டி உள்ளது. தமிழ் உயிர்மெய் எழுத்து அசைபடங்களை விரைவில் உருவாக்கி முடிக்க முயற்சி செய்கிறேன். தற்போது நான் மலையாள எழுத்து அசை படங்களை உருவாக்கிக் கொண்டு உள்ளேன். எனக்கு மலையாளம் தெரியாது ஆனாலும் Vis M என்னும் பயனரின் உதவியுடன் செய்கிறேன். இது மலையாளம் தமிழ் கூட்டு முயற்சிக்கு உதவும் என்று எண்ணுகிறேன்.
Sriveenkat (பேச்சு) 06:12, 25 சூன் 2023 (UTC)Reply
சிறப்புற வாழ்த்துக்கள். உழவன் (உரை) 01:47, 26 சூன் 2023 (UTC)Reply

உதவி

[தொகு]

வணக்கம். ஆலமரத்தடியில் நிறைய தலைப்புகள் சேர்ந்துள்ளன. எனவே இப்பக்கத்தில் தொகுப்புகளை செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. 100 தலைப்புகளை பரணில் ஏற்றி உதவுங்கள்; நன்றி! - Selvasivagurunathan m (பேச்சு) 07:33, 17 ஆகத்து 2023 (UTC)Reply

ஓரளவு பரண் இட்டுள்ளேன். தொடர்ந்து 2023 தரவுகளை சரிபார்க்க வேண்டும். பல மேலணுக்கர்கள்(sysop) இருந்தும் துப்புரவு பணியில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் செயற்பட உங்கள் எண்ணத்தைத் தெரியப்படுத்தவும். உழவன் (உரை) 02:57, 30 ஆகத்து 2023 (UTC)Reply

இந்த IP கவனியுங்கள்

[தொகு]

வணக்கம், சிறப்பு:Contributions/2409:4072:10F:DEEA:DE36:52AF:80E:9559 இந்த IP பயனரை கவனியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இவர் விக்சனரி குறும்பு செய்வது போல் தெரிகிறது. நன்றி Sriveenkat (பேச்சு) 12:51, 18 ஆகத்து 2023 (UTC)Reply

ஓர் ஆண்டுக்குத் தடை செய்துள்ளேன். செய்தியளித்தமைக்கு நன்றி. உழவன் (உரை) 03:00, 30 ஆகத்து 2023 (UTC)Reply
வணக்கம், மீண்டும் ஒரு IP பயனர் குறும்பு செய்துள்ளார். கவனிக 2402:3A80:191A:91E9:EF8E:71DB:9375:9ACA. ஆனால் இந்த பயனர் அந்த அளவிற்கு வீரியமாக செயல்படவில்லை. நன்றி Sriveenkatபேச்சு 01:35, 1 செப்டம்பர் 2023 (UTC)
நன்றி உழவன் (உரை) 01:44, 1 செப்டம்பர் 2023 (UTC)

உதவி

[தொகு]

வணக்கம். மாரத்தான் நிகழ்வை விக்சனரியில் நடத்தும் எண்ணம் உள்ளது. இங்கு திட்டப் பக்கத்தை எப்படி ஆரம்பிப்பது? வழிகாட்டி உதவுங்கள்.

விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. -Selvasivagurunathan m (பேச்சு) 13:41, 1 செப்டம்பர் 2023 (UTC)

அனைத்துத் தமிழ் விக்கித்திட்ட ஆலமரத்தடியிலும் உங்கள் நோக்கத்தினைத் தெரியப்படுத்துங்கள். அதற்கு முன், திட்டப்பக்கமொன்றினை, தமிழ் விக்சனரியில் தொடங்குகள். ஏற்கனவே உள்ள திட்டப்பக்கங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். பல சொற்களைப் பாருங்கள். வடிவ ஒற்றுமையில்லை என்பதை உணர இயலும். முதலில் நாம் அவற்றில் ஒருமித்த கருத்தினை அனைவரிடமும் பெற முயல்வோம். எத்தகைய தரவுகளை தொகுத்தலோட்டத்தில் (Marathon) என்பதே மிக மிக முக்கியம். எனவே, அவற்றினை அணியப்படுத்திக் கொள்ளவும். விக்கிமூலத்தில் அகரமுதலிக் குறித்து s:ta:விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம் பங்களிப்பாளர்கள் பல இலட்சம் சொற்களை உருவாக்கியுள்ளார்கள். மேலும் தமிழக அரசு அளித்த விக்சனரி:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்பதன் உரையாடல் பக்கத்தினையும் கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். அனைவருக்கும் பொதுவான கேள்விகளை எனது பக்கத்தில் கேட்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து விக்கித்திட்டங்கள் வளரவில்லை. எனவே கூட்டுப்பணிகள் நிறைய இங்கு நடந்துள்ளன. ஏற்கனவே உள்ள உதவிப் பக்கங்களில் ஆய்க. பல சொற்களை மேம்பாடு செய்து பயிற்சி பெறுங்கள். புதிய சொற்களை உருவாக்குங்கள். பிறகு நீங்கள் இது போன்ற நிகழ்வு நடத்தினால்தான் சிறப்பாக அமையும். இதற்கென தொடங்க இருக்கும், திட்டப்பக்கத்தில் என்னைப் போன்று பலரும் எண்ணங்களைத் தெரிவிப்பர் என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 02:13, 8 செப்டம்பர் 2023 (UTC)
  1. முறைப்படி உதவி கேட்டேன். ஆனால், அதற்குப் பதிலளிக்காமல் தொடர்பற்று பதிலளித்துள்ளீர்கள். உதவி கேட்பது தவறா?
  2. உங்களை கேள்வி எதுவும் கேட்கவில்லை. தவிர்க்கச் சொல்கிறீர்கள். எதனைத் தவிர்க்க வேண்டும்? மேலும், முறையற்று எதுவும் கேட்கவில்லை.
  3. ஆலமரத்தடியில் கருத்துகளைக் கேட்டிருந்தேன். Sriveenkat மட்டுமே பதிலளித்திருந்தார். வேறு எவரும் பதிலளிக்கவில்லை. எனவே, திட்டப் பக்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்தேன். ஆனால் இங்கு எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.
  4. நீச்சல்காரனிடம் இதே உதவியைக் கேட்டிருந்தேன். அவரிடமிருந்து பதில் இல்லாததால், உங்களிடம் கேட்டேன். விக்சனரியில் உங்களின் பங்களிப்புகள் குறித்து அறிவேன் என்பதால்தான் உங்களிடம் உதவி கேட்டேன்.
  5. உரிய மரியாதை தரப்படாத இடத்தில், இனிமேல் நான் உரையாற்றுவதில் பலனில்லை. - Selvasivagurunathan m (பேச்சு) 16:10, 8 செப்டம்பர் 2023 (UTC)
    தங்கள் எண்ணங்களை அறிந்தேன். வாய்ப்பு இருப்பின் பிறருடன் உரையாடி, விக்சனரி மேம்பாட்டிற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம். உழவன் (உரை) 02:01, 9 செப்டம்பர் 2023 (UTC)

GFDL

[தொகு]

Hello! Greetings from Denmark

You have uploaded some files and licensed them GFDL. GFDL is not a very good license for media files so I would like to hear if you would relicense and also add Cc-by-sa-4.0? MGA73 (பேச்சு) 19:44, 12 செப்டெம்பர் 2024 (UTC)Reply

no issue to change as cc-by-sa-4.0. May i know, why GFDL is not good? Kindly explain. உழவன் (உரை) 01:24, 13 செப்டெம்பர் 2024 (UTC)Reply
Why GFDL is not a good license for media files
Thank you very much! This little cartoon should explain. But in short the problem is that GFDL require reusers to include the full GFDL license. For a Creative Commons license it is enough just to mention the Author and Cc-by-sa-4.0 for example.
I think the files should be moved to Commons because that will make it possible to use them on other wikis. But perhaps you could have a quick look at சிறப்பு:UnusedFiles and see if there are any files that are no longer usable and if yes then delete them. --MGA73 (பேச்சு) 17:36, 13 செப்டெம்பர் 2024 (UTC)Reply
Some files are allready on Commons. See a list on பயனர்:MGA73/Sandbox. If the file have a different name I can replace use like this: Special:Diff/1997811. My bot have no bot flag but it will most likely be very few edits. But let me know if you think its okay to edit or I should have a bot flag or perhaps leave it to the admins to replace before deletion.
Speaking of a bot it would perhaps be good to copy w:வார்ப்புரு:Information and add that to the files. That can also be done with a bot. And adding Cc-by-sa-4.0 can also be done with a bot. So unless there is a local bot user that can add perhaps I should ask for a bot flag? --MGA73 (பேச்சு) 17:50, 13 செப்டெம்பர் 2024 (UTC)Reply
Thanks indeed for your details. I will move some files and delete but i need few weeks. Because i have to complete few works at Wikisource and Wikipedia, Then i will inform you, உழவன் (உரை) 01:47, 14 செப்டெம்பர் 2024 (UTC)Reply
Sounds good. And you are welcome to ask if you need help with a bot. And I will set up mw:Help:Extension:FileImporter so that it works. You can always change the configuration (mw:Extension:FileImporter/Data/ta.wiktionary) later if something needs to work better. --MGA73 (பேச்சு) 07:00, 14 செப்டெம்பர் 2024 (UTC)Reply
And before you move any files make sure they have a good source. For example your own uploads: Add a statement like "I took this photo" if you are the photographer and if you copied from another Wiki then add a link to where the original is located. --MGA73 (பேச்சு) 07:10, 14 செப்டெம்பர் 2024 (UTC)Reply
I made an example here: படிமம்:Tamil internet coference-2010.jpg. If you agree you can copy-paste this to the other files and fix the description etc. as needed. --MGA73 (பேச்சு) 14:01, 18 செப்டெம்பர் 2024 (UTC)Reply

Hello! Hope all is good at your place. I noticed that some of the files you uploaded have no license. So when you have time perhaps you could check all your uploads? --MGA73 (பேச்சு) 17:26, 12 அக்டோபர் 2024 (UTC)Reply

i agree to give license under cc-by sa-4.0 or cc0 for all the files uploaded by me. if you are agree to move, please move all the files to Wikimedia commons. உழவன் (உரை) 03:24, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

Thank you. That sounds good. I noticed that you have uploaded some files from other wikis so before the files are moved to Commons it would be good if you could check if you are the photographer or if you copied them from another wiki.

I think the easiest approach is this:

  1. You make a quick check of சிறப்பு:ListFiles/Info-farmer / சிறப்பு:UnusedFiles to see if there are any files that are no longer needed. For example படிமம்:Earlier metawiki shape-1.JPG and படிமம்:Updated metawiki shape-2.JPG looks like something that was fixed long ago. Also the files in பகுப்பு:All Wiktionary files with a different name on Wikimedia Commons can be deleted.
  2. I add the information template and cc-by-sa-4.0 with my bot (except on non-free files).
  3. You check the files and if the info is good you move file to Commons (it only takes 2 seconds with FileImporter and also the local file will be deleted). If the info is not good you fix and then move the file.

What do you think of that suggestion? --MGA73 (பேச்சு) 08:08, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

I see you have cleaned up a bit. I have made a few edits with my bot now:

  1. படிமம்:அ (தமிழ் அரிச்சுவடி).gif
  2. படிமம்:அவுரி நெல்லி.JPG
  3. படிமம்:ஆரஞ்சு மரம்.jpg
  4. படிமம்:இந்திய புளிய மரம்.JPG

If you think it looks good I can do the same with the rest. Let me know what you think.

If I fix the files you can find them in பகுப்பு:குனூ கட்டற்ற ஆவண உரிமப் படிமங்கள் and move them to Commons if they are correct. I can also add "Files uploaded by Info-farmer" if you prefer that. --MGA73 (பேச்சு) 11:14, 23 அக்டோபர் 2024 (UTC)Reply

Sorry for the delay. Thanks indeed. Please continue. Apart from this, i would like to ask tech questions. so, i have doubts on Javascript and python3. Please convey about your skills. It will be very useful for Tamil Wikisource. உழவன் (உரை) 02:00, 3 நவம்பர் 2024 (UTC)Reply
Hello again! Happy to hear from you. I have now fixed the files. It will be great if you could check the files and move them to Commons if info is correct. Some files are files you edited like படிமம்:கடுகு.JPG so there should be link to original file.
I mostly use pywikipedia replace.py module to do the edits. I combine that with queries on quarry.wmcloud.org or petscan.wmcloud.org. --MGA73 (பேச்சு) 09:13, 3 நவம்பர் 2024 (UTC)Reply

Happy New Year! c:File:கணினியின் மின்வடம்.JPG and c:File:கடுகு.JPG now mention the original file. Could you please check all the files in பகுப்பு:குனூ கட்டற்ற ஆவண உரிமப் படிமங்கள்? It should be clear if you are the original photographer or if you edited a photo someone else have taken. Some of the files are now on Commons so if you delete the local file there will be fewer left to check. If you can't remember perhaps it is better to replace with a file from Commons. --MGA73 (பேச்சு) 17:50, 2 சனவரி 2025 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=1998635" இலிருந்து மீள்விக்கப்பட்டது