நம்பிக்கைபண்ணுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நம்பிக்கைபண்ணுதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- (நம்பிக்கை+பண்ணு+தல்)
- உறுதி செய்தல் (W.)
- ஆணையிடுதல் (W.)
- காண்க... நம்பிக்கைசெலுத்துதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To assure, give confidential assurance
- To swear
- See... நம்பிக்கைசெலுத்துதல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +