உள்ளடக்கத்துக்குச் செல்

சூம்படைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சூம்படைதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (சூம்பு+அடை+தல்)----1
  • (சோம்பு+அடை+தல்)--2
  1. நிலைகெடுதல். (W.)
  2. சோம்பல்கொள்ளுதல் (திருநெல்வேலி வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be reduced in circumstances; to be ruined
  2. To be indolent


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூம்படைதல்&oldid=1286905" இலிருந்து மீள்விக்கப்பட்டது