உள்ளடக்கத்துக்குச் செல்

நீச்சுநிலையறிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நீச்சு + நிலை + அறி-தல் = நீச்சுநிலையறிதல்

பொருள்

[தொகு]
  • நீச்சுநிலையறிதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. ஆழத்தை அறிதல் --- சொல்லுக்கு சொல்
  2. உள்ள நிலைமையைச் சோதித்து அறிதல். (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to sound the deep and shallow places
  2. to investigate a business, examine a position

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீச்சுநிலையறிதல்&oldid=1398046" இலிருந்து மீள்விக்கப்பட்டது