சூலத்தீவர்த்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சூல + தீவர்த்தி = சூலத்தீவர்த்தி:
- பாதி சமசுகிருதம், பாதி தமிழ் கலப்புச்சொல்
பொருள்
[தொகு]- சூலத்தீவர்த்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- திருவிழா, உற்சவக் காலங்களில் சிவன் கோவில்களில் பெரிதும் பயன்படும் தீவட்டிவகை...சிவபெருமானின் சூலத்தில் மூன்று முனைகள் உள்ளது போலவே, மூன்று எரியும் முனைகளையுடையதாக யிருக்கும்..இரவு நேரங்களில் பெருவெளிச்சத்தை யுண்டாக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +