உள்ளடக்கத்துக்குச் செல்

சூலத்தீவர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சூல + தீவர்த்தி = சூலத்தீவர்த்தி:
  • பாதி சமசுகிருதம், பாதி தமிழ் கலப்புச்சொல்

பொருள்

[தொகு]
  • சூலத்தீவர்த்தி, பெயர்ச்சொல்.
  1. சூலம்போன்று மூன்றுகவருள்ள தீவட்டி(W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. torch with three prongs in the form of trident, used in[[temples

விளக்கம்

[தொகு]
  • திருவிழா, உற்சவக் காலங்களில் சிவன் கோவில்களில் பெரிதும் பயன்படும் தீவட்டிவகை...சிவபெருமானின் சூலத்தில் மூன்று முனைகள் உள்ளது போலவே, மூன்று எரியும் முனைகளையுடையதாக யிருக்கும்..இரவு நேரங்களில் பெருவெளிச்சத்தை யுண்டாக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலத்தீவர்த்தி&oldid=1399654" இலிருந்து மீள்விக்கப்பட்டது