உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சங்கினி:
என்றால் சங்கங்குப்பி/பீநாரிச்சங்கு எனும் மூலிகையுமாகும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शङ्खिनी--ஶங்கி1நி--மூலச்சொல்
  • Clerodendron inerme ..(தாவரவியல் பெயர்)-பொருள் 3-க்கு

பொருள்

[தொகு]
  • சங்கினி, பெயர்ச்சொல்.
  1. காமசாஸ்திரங் கூறும் நால்வகைப் பெண்களில்மூன்றாம்வகையினள் (கொக்கோ. 1, 11-14). (சுரதநூல்)
  2. தசநாடியுளொன்று (சிலப். 3, 26, உரை.)
  3. சங்கங்குப்பி (மலை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The third of the four classes into which women are classified in Kāma-šāstra
  2. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi,...தசநாடி ( ← இதைப் பார்க்கவும்)
  3. smooth volkameria


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கினி&oldid=1427118" இலிருந்து மீள்விக்கப்பட்டது