குஞ்சாலாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குஞ்சாலாடு:
எனும் பூந்திலட்டு
குஞ்சாலாடு:
எனும் பூந்திலட்டு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குஞ்சாலாடு, பெயர்ச்சொல்.
  1. பூந்திலட்டு
  2. ஓர் இனிப்புத் தின்பண்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of sweetmeat |made of dough of dhal or bengal gram flour fried in ghee, and shaped like a ball of abrus seeds.

விளக்கம்[தொகு]

  • கடலைமாவைச் சலித்துச்செய்த சிறுமணிகளைச் சருக்கரைப்பாகிற் கலந்து செய்த உருண்டைவடிவமான ஒரு தின்பண்டம்....பொதுவாக லட்டு எனப்படுவதும், பூந்திலட்டு எனப்படுவதும் இதுவேயாகும்..
  • சிறுமணிகளாக-குன்றிமணிகளைப்போல, கொத்துக்கொத்தாகத் தோன்றும் எப்பொருளும் குஞ்சம் எனப்படும்...இந்தத் தின்பண்டம் தயாரிக்கப் பயன்படும், கடலைமாவைச் சலித்துச் செய்த பூந்திகள், குன்றிமணிகளைப்போல இருப்பதால் இது குஞ்சாலாடு எனப்பட்டது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சாலாடு&oldid=1451278" இலிருந்து மீள்விக்கப்பட்டது