குஞ்சாலாடு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குஞ்சாலாடு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of sweetmeat |made of dough of dhal or bengal gram flour fried in ghee, and shaped like a ball of abrus seeds.
விளக்கம்
[தொகு]- கடலைமாவைச் சலித்துச்செய்த சிறுமணிகளைச் சருக்கரைப்பாகிற் கலந்து செய்த உருண்டைவடிவமான ஒரு தின்பண்டம்....பொதுவாக லட்டு எனப்படுவதும், பூந்திலட்டு எனப்படுவதும் இதுவேயாகும்..
- சிறுமணிகளாக-குன்றிமணிகளைப்போல, கொத்துக்கொத்தாகத் தோன்றும் எப்பொருளும் குஞ்சம் எனப்படும்...இந்தத் தின்பண்டம் தயாரிக்கப் பயன்படும், கடலைமாவைச் சலித்துச் செய்த பூந்திகள், குன்றிமணிகளைப்போல இருப்பதால் இது குஞ்சாலாடு எனப்பட்டது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +