dough

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

dough:
dough
dough:
பிசையப்படும் மாவு
பலுக்கல்
பொருள்
  1. பிசைந்த மா/மாவு; (இன்னும் சமைக்கப்படாத)பச்சை மா
  2. (பேச்சுவழக்கில்) பணம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சப்பாத்தி மாவு (chapathi dough)
  2. I am still in this damn job because I don't have the dough to retire - ஓய்வு பெறத் தேவையான பணம் இல்லை. அதனால்தான், இந்தக் கண்றாவி வேலையில் இன்னும் இருக்கிறேன். (The Hourglass Solution, Jeff Johnson, Paula Forman)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=dough&oldid=1554215" இலிருந்து மீள்விக்கப்பட்டது