பாஞ்சாலர்கள்
Appearance
பொருள்
பாஞ்சாலர்கள்(பெ)
- தச்சு மரவேலை, பொன், இரும்பு, பஞ்ச உலோகம், கல் ஆகிய பொருட்களைக் கொண்டு ஐந்தொழில் செய்யும் கம்மாளரைக் குறிக்கும். இந்திய அளவில் விஸ்வகர்மா என்று அழைக்கபடுகின்றனர்.
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
- 1840 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பாஞ்சாலர்கள், பொறுப்புமிக்க அரசாங்க வேலைகளைப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பாகுபாடு காட்டாமல் அவ்வேலைகள் எல்லா வகுப்புகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும், என்று ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். (வகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும், சிந்தனையாளன், செப்டம்பர்-அக்டோபர் 2020)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)