தெறுவேயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
1799இல் திப்பு சுல்தானின் படைகளால் சிறீரங்கப்பட்டினப் போரில் பயன்படுத்தப்பட்ட தெறுவேயம்

பொருள்[தொகு]

  • தெறுவேயம், பெயர்ச்சொல்.
  1. இது பண்டைய காலதில் பயன்படுத்தப்பட்ட பெரிய குண்டுகளை சுடக்கூடிய மிகப்பெரிய சுடுகலன் ஆகும். இவை வாய்வழி தாணிக்கப்பட(load) வேண்டியவை ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cannon

விளக்கம்[தொகு]

 தெறுவேயம் - தெறு+வேய்+அம்  
  • தெறு - சுடுகை
  • வேய் - உட்டுளை கொண்டது (குழாய்)
  • அம் - சொல்லாக்க ஈறு

பொருள்: வேட்டும்(சுடும்) வல்லமை கொண்ட குழல். இதன் குழலில்தான் எல்லாமே உண்டு என்பதை அறிக.

பயன்பாடு[தொகு]

  • பண்டாரவன்னியன் தெறுவேயங்கொண்டு வெள்ளையரை வீழ்த்தினார்.

சொல்வளம்[தொகு]

தெறோச்சி - சேணேவி - கணையெக்கி - சுடுகலன் - தெறாடி -துமுக்கி - சிறுதுமுக்கி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறுவேயம்&oldid=1969558" இலிருந்து மீள்விக்கப்பட்டது