அர்த்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அர்த்தம்:
என்றால் பாதி என்றும் ஒரு பொருள்...படம்:பாதி சிவனும், பாதி பார்வதியுமாகத் திருவுருவம் கொண்ட அர்த்தநாரீசுவரர் எனும் ஓர் இந்துக் கடவுள்
  • புறமொழிச்சொல்--சமற்கிருதம்--अर्थ--அர்த2--பொருள் 1முதல் 8 வரை அர்த்தங்களுக்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமற்கிருதம்--अर्ध-அர்த4--பொருள் 9-க்கு-மூலச்சொல்

பொருள்

  • அர்த்தம், பெயர்ச்சொல்.
  1. காண்க...அருத்தம்
  2. 'பொருட்டு' என்னும் பொருளில் வரும் வடசொல்
    (எ. கா.) 'ஜீவனார்த்தம்--வாழ்க்கைக்காக/வாழும்பொருட்டு'.
  3. செல்வம்
  4. நோக்கம்
  5. பொருள்
  6. விருப்பம்
  7. விடயம்
  8. பயன்
  9. அரை, பாதி

விளக்கம்

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. see...அருத்தம்
  2. purpose-last member of a sanskrit compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்--i.e., for the sake of a living
  3. wealth
  4. motive
  5. meaning
  6. desire,wish
  7. matter
  8. utility, usefulness
  9. half


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்த்தம்&oldid=1899194" இலிருந்து மீள்விக்கப்பட்டது