சுக்கிரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுக்கிரன் / வெள்ளி கிரகத்தின் தோற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சுக்கிரன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • சுக்கிரன் சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகும் (it takes 224 days for Venus to go around the sun once)

(இலக்கியப் பயன்பாடு)

  • சுக்கிரன் உணர்ந்து போந்து துணியுடல் பொருத்திக் கூட்டி (காஞ்சிப் புராணம்)
  • சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய (திவ். பெரியாழ். 1, 8, 7)

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

வின்சுலோ

சுக்கிரன் சுக்கிரன் சுக்கிரன்
பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும்.
மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும்.
சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது )
சுக்கிரனின் அடையாளச்சின்னம்.
ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும்
வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்கிரன்&oldid=1284836" இலிருந்து மீள்விக்கப்பட்டது