கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஊழியர் (பெ)
- (அலுவலகம், வங்கி முதலியவைகளின்) பணியாளர்
- சேவை நிறுவனம், கட்சி முதலியவைகளின் தொண்டர்
- சேவகர், உதவியாளர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- employee in a bank, office etc
- worker of an organization, party
- servant, attendant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊழியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஊழியம் - பணியாளர் - உதவியாளர் - சேவகர் - சிப்பந்தி