உள்ளடக்கத்துக்குச் செல்

கோமகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோமகள், .

  1. அரசகுமாரி
  2. அரசி
  3. தலைவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. princess, daughter of a king
  2. queen
  3. lady in authority, mistress
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • எங்கோமகளை யாட்டிய வந்நாள்(சிலப். 25, 161)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கோ - கோமான் - கோமகன் - இளவரசன் - இளங்கோ - இளவரசி - கோமாதா - கோமதி - கோமாரி


( மொழிகள் )

சான்றுகள் ---கோமகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமகள்&oldid=1054306" இலிருந்து மீள்விக்கப்பட்டது