பேமானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பேமானி(பெ)

உருது சொற்கலான பே இமானி (பே-இல்லாத, இமானி-நேர்மையானவன்)யில் தோன்றியது பேமானி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • one who is not honest.
  • a lowlife
  • a shameless person
விளக்கம்
  • சென்னை வட்டார வழக்கு. திட்டும்போது பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பேமானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேமானி&oldid=1986932" இலிருந்து மீள்விக்கப்பட்டது