கசுமாலம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கசுமாலம்(பெ)
- ஆபாசம், சீரிழப்பு, அசுத்தம்
- ஒழுக்கக்கேடு
- மோசமான மனதைக் கொண்டிருப்பவன்; மோசமானவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- சம்ஸ்கிருதத்தில் மனநோயை 'கச்மலம்' என்று சொல்வார்கள். இதுவே, கஸ்மாலம் என்றாகிவிட்டது. ஒருவரைத் திட்டுவதற்கு இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் சென்னை வாசிகள்தான் 'கஸ்மாலம்' என்று இச்சொல்லை அதிகமாக உபயோகிப்பார்கள். இதற்கு "மோசமான மனதைக் கொண்டிருப்பவன்" என்று பொருள். (வழக்குச் சொற்கள்: அன்றும் இன்றும்!, தமிழ்மணி, 15 ஏப்ரல் 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கசுமாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +