கஸ்மாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கஸ்மாலம்(பெ)

  1. ஆபாசம், சீரிழப்பு, அசுத்தம்
  2. ஒழுக்கக்கேடு
  3. மோசமான மனதைக் கொண்டிருப்பவன்; மோசமானவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. nastiness, dirtiness
  2. misconduct
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கஸ்மாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கஸ்மாலம்&oldid=1986650" இலிருந்து மீள்விக்கப்பட்டது