அக்குத்தொக்கு
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
- அக்குத்தொக்கு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) ' அக்குத்தொக் கில்லாதவனுக்குத் துக்க மென்ன? ' .
- (இலக்கணக் குறிப்பு) - அக்குத்தொக்கு என்பது, ஓர் இணைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) அக்குத்தொக்கு இல்லை - மரபுமொழி
- இவ்விரண்டும் என்னிடமில்லை; எனக்கு தரக்கூடியவர்களுமில்லை' என்பது பொருள்.
- உற்றார்,உறவு இல்லை என்றும் பொருள்படும்.
|