நெறிநூல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெறிநூல், .
- நூலின் பொருளை தேவையான அளவு விளக்கும் காரண, காரிய நடையில் அமைந்த நூல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கூறவந்த பொருள் விட்டுப்போகாமலும், தேவையற்ற விளக்கங்கள் இல்லாமலும், தேவையான விரிவுடன் பொருத்தமாகச் சுட்டிக்காட்டப்பட்ட நூலின் பயனை உண்டாக்குதல் பொருட்டு, காரண, காரிய நடையில் அமைந்தது நெறியுடைய நூலாகும். ("நூல்' - இலக்கண விளக்கம்!, தமிழ்மணி, 22 மே 2011)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நெறிநூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற