நெறிநூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெறிநூல், பெயர்ச்சொல்.

  • நூலின் பொருளை தேவையான அளவு விளக்கும் காரண, காரிய நடையில் அமைந்த நூல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • கூறவந்த பொருள் விட்டுப்போகாமலும், தேவையற்ற விளக்கங்கள் இல்லாமலும், தேவையான விரிவுடன் பொருத்தமாகச் சுட்டிக்காட்டப்பட்ட நூலின் பயனை உண்டாக்குதல் பொருட்டு, காரண, காரிய நடையில் அமைந்தது நெறியுடைய நூலாகும். ("நூல்' - இலக்கண விளக்கம்!, தமிழ்மணி, 22 மே 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
முதல்நூல் - வழிநூல் - நெறிநூல் - உரை - நூற்பா - காண்டிகை - #


( மொழிகள் )

சான்றுகள் ---நெறிநூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெறிநூல்&oldid=1066183" இலிருந்து மீள்விக்கப்பட்டது